Israel-of-God Network

Love God; love neighbour.


Home

Welcome! வருக!

ஓம் பிரம்ம புத்ராய, நமஹ!
பிதாவின் குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, உம்மை நமஸ்கரிக்கிறேன்.

ஓம் கன்னி சுத்தாய, நமஹ!
கன்னியின் வயிற்றில் பிறந்தவரே, உம்மை நமஸ்கரிக்கிறேன்.

ஓம் பஞ்ச காயாய, நமஹ!
தம்முடைய உடலில் ஐந்து காயங்களைப் பெற்றவரே, உம்மை நமஸ்கரிக்கிறேன்.

ஓம் விருச்சசூல அருந்தாய, நமஹ!
சிலுவை மரத்தில் தொங்கியவரே, உம்மை நமஸ்கரிக்கிறேன்.

ஓம் மிருதம் ஜெயாய, நமஹ!
மரணத்தை வென்றவரே, உம்மை நமஸ்கரிக்கிறேன்.

ஓம் நமச்சிவாய, நமஹ!
அன்புள்ளவரே, உம்மை நமஸ்கரிக்கிறேன்.

ஓம் சதாசிவாய, நமஹ!
எப்பொழுதும் அன்புள்ளவரே, உம்மை நமஸ்கரிக்கிறேன்.

மாரநாதா!

God loves you!
கடவுள் உன்னை நேசிக்கிறார்!

He is your Creator!
அவர் உன்னை உருவாக்கியவர்!

He is your Father!
அவர் உன்னுடைய தகப்பன்!

You are so important to Him!
நீ அவருக்கு மிகவும் முக்கியமானவன்(ள்)!

He gave His life to give you life!
உனக்கு வாழ்வு தர அவர் தன் வாழ்வைக் கொடுத்தார்!

Will you live as His son / daughter?
அவருடைய மகனாய் / மகளாய் நீ வாழ்வாயா?

About Us

Israel-of-God Network is an association of the disciples of LORD Jesus Christ all around the globe.

Our objective is to love God and to love neighbour with the help of the Holy Spirit.

Our Services

  1. Teaching
  2. Preaching
  3. Healing

Our Blogs

Israel-of-God :: English Songs

Israel-of-God :: Tamil Songs

FOSS Links

Downloads

e-Books

  1. Change Your Life | வாழ்க்கையை மாற்று
  2. Let's Sing the Gospel | பாடுவோம் நற்செய்தியை

Tracts

  1. Father's Love Letter | தகப்பனின் அன்புக் கடிதம் English - Malayalam - Tamil

Other

  1. Bible Meditation Rubric
  2. Bible Reading Schedule
  3. Christian Journal Cover
  4. Covenant for Eternal Life
  5. Daily Activities Schedule
  6. Prayer Diary

Contact Us

For more details | மேலும் விபரங்கட்கு:

e-Mail | மின்னஞ்சல்:
IsraelofGodNetwork[at]gmail[dot]com
Mobile | அலைபேசி:
+91 95780 52000
Website | இணையதளம்:
www.IsraelofGod.net